மலேசியாவில் நாளை பிரமாண்டமாக கலைநிகழ்ச்சியை நடத்த முடிவு செய்திருந்தார்கள் சினிமா துறையில் நாளை நடக்கும் கலைநிகழ்ச்சிக்காக தமிழ் சினிமாதுறையில் இரண்டு நாள் படபிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

vijay

இந்த கலைநிகழ்ச்சியில் தமிழ் சினிமாவில் உள்ள பெரிய நடிகர்கள் அனைவரும் கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்ள மலேசியா சென்று விட்டார்கள்,அதாவது ரஜினி, கமல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் கலந்துகொள்வார் என அனைவரும் எதிர்பார்த்தார்கள் ஆனால் அவர் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை.

அதிகம் படித்தவை:  விஜய்-விஷாலுடன் இணைந்த சசிகுமார்
vijay

ஆனால் நேற்று இரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்த தளபதி விஜய்  மலேசியாதான் போகிறார் என நினைத்தார்கள் ஆனால் அவர் மலேசியா செல்லாமல் தன்னுடைய சொந்த வேலையாக சீனா சென்றுள்ளார்.

அதிகம் படித்தவை:  ஒரு விரல் புரட்சி! இன்று சர்கார் இரண்டாவது பாடல்
ajith

தல அஜித்தை பற்றி சொல்லவே வேண்டாம் அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார் என அனைவருக்கும் தெரியும்,தல அஜித்,  பட ப்ரோமொஷனிலும் கலந்துகொள்ளமாட்டார், எங்க கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார் ,இதுவரை அவர் அதிகமாக பேட்டியும் கொடுத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி கோடம்பாக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.