Tamil Cinema News | சினிமா செய்திகள்
குட்டி தலயை தாறுமாறாக வரவேற்கும் தல ரசிகர்கள்.. சும்மா பேசிக்கொண்டிருக்கும்போதே ட்ரெண்டாகும் ஆத்விக் அஜீத்
தல அஜித் தமிழ் சினிமாவின் நம்பிக்கை மிக்க நாயகன். தயாரிப்பாளர்களின் தங்க மகன். ரசிகர்களின் ராஜா என அவரது ரசிகர்கள் தல அஜித்தை எப்பொழுதும் புகழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள். தல அஜீத்துக்கு அடுத்த படியாக அவரின் மகன் ஆத்விக்-கை பெரிதும் ரசித்து வருகின்றனர் தல ரசிகர்கள்.
அவருடைய புகைப்படங்கள் எது வந்தாலும் தல அஜித் அளவுக்கு அவரை டிரெண்ட் ஆக்கி விடுகின்றனர். அந்த வகையில் தற்போது குட்டி தல ஆத்விக் தனது சக நண்பர்களிடம் புன்னகை மலர ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியது.
இதனை தல அஜித்தின் பட ரிலீசை போல் தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தல அஜித் மற்றும் அவரைச் சுற்றியுள்ள எந்த விஷயமும் அவ்வளவு எளிதில் இணையதளங்களில் வெளியானது.
அதனாலேயே அவரது ரசிகர்கள் எப்போதும் அவர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வெளிவரும் என காத்துக் கொண்டிருந்து, அதனை ட்ரெண்ட செய்வதில் வல்லவர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கின்றனர்.

aadvik-thala
