fbpx
Connect with us

Cinemapettai

ஒரு நைட்டுக்கு எவ்வளவு ரேட் என கேட்ட அஜித் ரசிகர்.. பொங்கி எழுந்த கஸ்தூரியின் அதிரடி நடவடிக்கை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரு நைட்டுக்கு எவ்வளவு ரேட் என கேட்ட அஜித் ரசிகர்.. பொங்கி எழுந்த கஸ்தூரியின் அதிரடி நடவடிக்கை

தல அஜித் தமிழ் சினிமாவில் அதிக மரியாதை கொண்ட நபர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். தப்பி தவறி கூட அடுத்தவர்களை ஒரு வார்த்தை தவறாக பேச மாட்டார். ஆனால் அவரது ரசிகர்கள் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட நபரை அசிங்கப்படுத்தி வருவதை அடிக்கடி சமூக வலைதளங்களில் காண முடிகிறது.

தற்போது அஜித் ரசிகர்களால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட கலாய்க்கபட்டு வருபவர் நடிகை கஸ்தூரி. அவ்வப்போது சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்களுக்கும் கஸ்தூரிக்கும் மிகப் பெரிய சண்டைகள் நடந்து வருவதை கண்கூடாக காண முடிகிறது.

மிகவும் கீழ்தரமான வார்த்தைகளால் நடிகை கஸ்தூரியை அசிங்க அசிங்கமாக வர்ணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். எல்லா அஜித் ரசிகர்களையும் அப்படி சொல்லிவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட சிலரின் இந்த மாதிரி கேவலமான புத்தியால் மற்றவர்களையும் சங்கடத்தில் ஆழ்த்தி வருகிறார்கள்.

சமீபத்தில் அஜித் ரசிகர் ஒருவர் கஸ்தூரியை, ஒரு இரவு உங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள எவ்வளவு உங்களுக்கு பணம் தரவேண்டும் ஆண்ட்டி என கொச்சையாக கேட்டுள்ளார். அதற்கு மற்றொரு ரசிகர் எனக்கு பணம் தேவையில்லை, நான் கிழவி தான் என கஸ்தூரி பதில் சொல்வதை போல அசிங்கமாக பேசி உள்ளனர்.

ajith-fans-dirty-talk

ajith-fans-dirty-talk

இதனை கண்ட கஸ்தூரி உடனடியாக தல அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் முறையிட்டுள்ளார். மேலும் தல அஜித்திடமும், இன்னும் எவ்வளவு நாட்கள் தான் பொறுமையாக இருக்கப் போகிறீர்கள் என தன்னுடைய கருத்தை முன்வைத்துள்ளார்.

சமீபத்தில் தல அஜித்தின் கையெழுத்தை போலியாக போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள் அவரது ரசிகர்கள். அப்பொழுது உடனடியாக தனது தரப்பிலிருந்து அறிக்கை விட்ட அஜித், பெண்கள் பாதுகாப்புக்காக இன்னொரு அறிக்கை விடலாமே, அதில் ஒன்றும் தவறு இல்லையே என்கிறது சினிமா வட்டாரம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top