fbpx
Connect with us

Cinemapettai

பாடகியாக மாறிய தல அஜித் மகள் அனோஷ்கா.. வேற லெவல் வைரல் வீடியோ

Videos | வீடியோக்கள்

பாடகியாக மாறிய தல அஜித் மகள் அனோஷ்கா.. வேற லெவல் வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் நடிப்பு தவிர்த்து தனித் திறமைகள் அதிகமாகக் கொண்ட நடிகர் தல அஜித். பைக் ரேஸ், கார் ரேஸ் என மோகம் கொண்டவர். அதில் புதிய மாடல் பைக் மற்றும் கார்கள் எது வந்தாலும் அதனை வாங்கிப் பிரித்துப் பார்ப்பது தான் அவரின் முதல் வேலை.

தற்போது துப்பாக்கி சுடுதல் மற்றும் அண்ணா யூனிவர்சிட்டி மாணவர்களுக்கு ஹெலிகாப்டர் போன்றவற்றின் பயன்களைப் பற்றி கற்றுத் தருவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதைப்போல நடிகர் அஜித்தின் மகளுக்கு நன்றாகப் பாடும் வல்லமை இருப்பது தெரியவந்துள்ளது. தனது பள்ளி கிறிஸ்துமஸ் விழாவில் தல அஜித் மகள் அனோஷ்கா பாடும் வீடியோ வெளியாகியுள்ளது.

https://twitter.com/Thala_fan_Bk/status/1208390307944919045?s=20

இந்த வீடியோவை பார்த்த தல ரசிகர்கள் படு வைரலாக பரப்பி வருகின்றனர். மேலும் அவ்வளவு எளிதில் தல அஜித் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட மேலும் அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரையும் வெளியில் பார்க்க முடியாது என்பது உண்மை.

இதனாலேயே அவர் சம்பந்தப்பட்ட சிறு தகவல் கிடைத்தாலும் அது வைரலாகி விடுவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top