fbpx
Connect with us

Cinemapettai

ஊர் வாய அடைக்க, காதல் திருமணம் செய்ய போகும் அதர்வா.. பொண்ணு யார் தெரியுமா.?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஊர் வாய அடைக்க, காதல் திருமணம் செய்ய போகும் அதர்வா.. பொண்ணு யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் முரளியின் மகனாக அறிமுகமாகி பெண்களின் ஸ்மார்ட் ஹீரோவாக வலம் வந்தவர் தான் அதர்வா.

இவர் கோவாவில் சேர்ந்த பெண்ணை சில வருடங்களாக காதலித்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். இதற்காக இருவரும் தங்களது வீட்டாரிடம் சம்மதத்தை பெற்றுள்ளதாக தெரிகிறது.

அதேபோல் அதர்வாவின் தம்பி ஆகாஷிற்கும் ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மகள் சினேகாவிற்கும் சில நாட்களுக்கு முன்பு எளிமையாக திருமணம் நடைபெற்றது.

இதன்காரணமாகவே சமூக வலைதளங்களில் ‘தம்பிக்கே கல்யாணம் முடிஞ்சுடுச்சே! அண்ணனுக்கு எப்போ!’ என்று பல விதமான கேள்விகளை எழும்பியதால் தற்போது அதர்வா கல்யாணம் செஞ்சுக்க முடிவெடுத்துள்ளார்.

 

மேலும் ஆகாஷின் திருமணம் எளிமையாக நடந்ததால் திரைத்துறையினர் யாரும் பங்கேற்காததால் அவருடைய வரவேற்பு நிகழ்ச்சியும், அதர்வாவின் திருமணத்தையும் ஒரே மேடையில் வரும் 2021 ஜனவரி மாதம் நடத்த முடிவு எடுத்ததாக தெரிகிறது.

இந்த தகவல்கள் அதர்வாவின் நட்பு வட்டாரத்தில் இருந்து கசிந்துள்ளது.

atharvaa-cinemapettai

atharvaa-cinemapettai

Continue Reading
To Top