பாலிவுட் ஹீரோக்கல் முத்த காட்சியில் நடிக்கும் போது உணர்வுகளை கட்டு படுத்த முடியாமல் தடுமாறிய நடிகர்களை பார்ப்போம்.

1.வினேத் கண்ணா &டிம்பில் கம்பாடியா

vinoth kanna dimple

அன்றைய காலகட்டத்தில் டிம்பில் கம்பாடியாவை நினைத்து உருகாத ஆட்களே கிடையாது. அனைவரும் அவளை கண்டால் கிறங்குவார்கள். தமிழில் கமலுடன் விக்ரம் படத்தில் “மீண்டும் மீண்டும் வா” பாடலில் கிறங்கடித்த அதே பிரம்மன் போற்றும் தேவதை.வினோத் கண்ணாவுடன் பிரேம் தரம் படத்தின் முத்த காட்சியில் டிரைக்டர் கட் சொல்லியும் விடாமல் டிம்பி உதட்டை விட வில்லை இதனால் நிலை தடுமாறினார் டிம்பிள் பின்பு டிரைக்டர் மண்ணிப்பு கேட்க அந்த விஷயம் அதோடு விடப்பட்டது.

2.வினோத் கண்ணா & மாதுரி

vinod-madhuri

தாயவன் படத்தின் முத்த காட்சியில் மாதுரியின் உதட்டை வினோத் கண்ணா கடித்து விட்டதாக குற்றம் சாட்டு எழுந்தது.

3.ரஞ்சித்&மாதுரி

ranjit-madhuri

பிரேம் பிரத்தியகா படத்தில் காட்சி படி வில்லன் ரஞ்சித் கதாநாயகி மாதுரிவை ரேப் பன்ன வேண்டும். அந்த காட்சில் ரஞ்சித் உணர்ச்சியை கட்டுபடுத்த முடியாமல் எல்லை மீற படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு அந்த காட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டு மற்றொருவர் நடித்தார்.

4.தலிப் தகில் &ஜெய பிரியா

தலிப் தகில் ஒரு முத்த காட்சியில் ஜெய பிரியாவிடம் எல்லை மீற ஓங்கி ஒரு அரை கண்ணத்தில் விட்டு பொய்யாக எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்தார்களாம்.

5.சித்தார்த் மல்கோத்ரா &ஜக்குலின் பெர்ணான்டஸ்.

Sidharth-and-Jacqueline-Kiss

இவர்கள் இருவரும் “A GENTELMAN” படத்தின் முத்த காட்சியில் டிரைக்டர் கட் சொல்லியும் இவருவரும் விலகாமல் ஒருவரை விலகாமல் உதட்டை சுவைக்க எல்லோரும் இலவச காட்சியை ரசித்துள்ளனர்.