fbpx
Connect with us

Cinemapettai

நடிகர் அப்பாஸ் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? ஒரு காலத்துல அப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகர் அப்பாஸ் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? ஒரு காலத்துல அப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே

96 காலகட்டங்களில் இளம்பெண்களின் கனவுக் கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். காதல் தேசம் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஆபாச தமிழ் ஹிந்தி மலையாளம் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

இவர் 2001 ஆம் ஆண்டு எமிரா என்ற பேஷன் டிசைனர் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இரண்டாம் கட்ட ஹீரோவாகவே நடித்து கொண்டிருந்த அப்பாஸ் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு ஒரேயடியாக விலகிவிட்டார்.

இருப்பினும் திருட்டுப்பயலே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது சினிமாவே வேண்டாம் என முடிவெடுத்த அப்பாஸ் விளம்பர படங்களில் நடித்து வந்தார். அதிலும் ஒரு காலத்தில் பெண்களின் கனவுக் கண்ணனாக வலம் வந்தவர் பாத்ரூம் கழுவும் மருந்துக்கு விளம்பரம் செய்ய வேண்டிய நிலைமை ஆகிவிட்டது.

abbaas

abbaas

தற்போது சுயமாக தொழில் செய்து வருவதாகவும் அதில் மட்டும் கவனம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. நல்லா இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே என தமிழ் சினிமா ரசிகர்கள் ஏங்கும் அளவிற்கு அவரது சமீபத்திய புகைப்படங்கள் நினைக்க வைத்துள்ளது.

abbaas-emira

abbaas-emira

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top