fbpx
Connect with us

Cinemapettai

அர்ஜுனின் இரண்டாவது மகளை பார்த்துள்ளீர்களா.! புகைப்படம் உள்ளே.!

News | செய்திகள்

அர்ஜுனின் இரண்டாவது மகளை பார்த்துள்ளீர்களா.! புகைப்படம் உள்ளே.!

அர்ஜுன் தமிழ் சினிமாவில் அப்பொழுது கொடிக்கட்டி பறந்தவர். இப்பொழுது அர்ஜுன் குணச்சித்திர கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

irumbuthirai

இரும்புத்திரை படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்கின்றார் என்றும் கூறுகிறார்கள், மேலும் இவர் தன் மகள் நடிக்கும் சொல்லி விடவா என்ற படத்தை இயக்கி வருகின்றார்.

chirranjivi

இந்த படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது, இதில் அர்ஜுன் தன் இரண்டாவது மகளை அழைத்து வந்துள்ளார், அவரை அப்போழுது தான் அனைவரும் அவரை நேரில் பார்த்துள்ளார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top