Tamil Cinema News | சினிமா செய்திகள்
பைய பைய பாடல் வந்திடுச்சு.. இளசுகளை அதிரவைக்கும் அக்சனா
Published on
விஷால் நடித்துள்ள ஆக்சன் படத்தில் இருந்து பைய பைய பாடல் யூடிப்பில் வந்திடுச்சு.இந்த பாடலில் கவர்ச்சி குத்தாட்டம்போட்டுள்ளார் அக்சனா. ஹிப்ஆப் ஆதி இசையமைத்துள்ள இப்பாடலை பார்க்கும் ரசிகர்கள் பலரும் என்ன டிரெஸ் வாங்கி கொடுக்காம நடிக்க வச்சுட்டாரா டைரக்டர் சுந்தர் சி, என்று கிண்டல் செய்துள்ளார்கள்.
சரி இந்த படம் எப்படி என்றால் பரவாயில்லை ரகமாகவே விமர்சனங்கள் வந்துள்ளன. இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆக்சன் என்று பெயர் வைத்ததற்கு ஏற்ப படம் சிறப்பான ஆக்சன் காட்சிகளை கொண்டுள்ளது. இப்படத்தில் விஷால் சுந்தர் சி இருவரது உழைப்பும் அபாரமாக உள்ளது.
Fiyah Fiyah Video Song:
