Connect with us
Cinemapettai

Cinemapettai

tamilrockers

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தமிழ் ராக்கர்ஸ் மீது அதிரடி வழக்கு.! புகார் கொடுத்தது யார் தெரியுமா.!

ராக்கர்ஸ் என்றாலே தயாரிப்பாளர்கள் அனைவரும் கோவப்படுவார்கள் ஏன் என்றால் எந்த ஒரு புதிய படம் வெளிவந்தாலும் ஓரிரு நாட்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வந்துவிடும்.

தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் ராஜசேகர் என்பவர் தமிழ் ராக்கர்ஸ் மீது புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில் ஸ்டாலின் நடித்து வெளிவந்த படம் இப்படை வெல்லும் படம் கடனட 9 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ஆனால் ரிலீஸ் ஆனா 5 வது நாளில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள் என்றும்.

மேலும் புதிய படங்களும் திரையரங்குகளில் வெளியான அடுத்த நாளே இணையதளங்களில் வெளியாகிறது. இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என ராஜசேகர் புகார் அளித்துள்ளார்இந்த புகார் மனுவின் அடிப்படையில் தமிழ் ராக்கர்ஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top