fbpx
Connect with us

Cinemapettai

அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி உறுதியானதா ?

அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி உறுதியானதா ?

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. இதன் 5% படப்பிடிப்பு பணிகள் மட்டுமே பாக்கியுள்ளது. எனவே இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்துவிடும் என இயக்குனர் கௌதம் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இப்படம் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top