fbpx
Connect with us

ஒரே நாளில் குவிந்த லைக் – அஜித் விஜய்க்கு அடுத்த இடத்திற்க்கு வந்த சிம்பு

Celebrities / பிரபலங்கள்

ஒரே நாளில் குவிந்த லைக் – அஜித் விஜய்க்கு அடுத்த இடத்திற்க்கு வந்த சிம்பு

simbuசிம்புவின் பீப் சாங் பிரச்சனை தற்போது தான் ஓரளவிற்கு அமைதியாகிவுள்ளது. இந்நிலையில் நேற்று இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தின் ட்ரைலர் வெளிவந்தது.இந்த ட்ரைலர் 1 நாளில் 5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அது மட்டுமின்றி 12,500 பேருக்கு மேல் லைக்ஸ் செய்துள்ளனர்.

எப்போதும் விஜய், அஜித் படங்களுக்கு தான் இந்த அளவிற்கு ஒரு வரவேற்பு கிடைக்கும், இதன் மூலம் அவர்களுக்கு அடுத்த இடத்தில் சிம்பு வந்துள்ளார் என சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
1 Comment

1 Comment

  1. Chinnaraja

    January 2, 2016 at 8:51 pm

    I love Simbu…he is the real man in life.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Celebrities / பிரபலங்கள்

Advertisement

Trending

To Top