சிம்புவின் அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி என்று தினமும் ஒரு தேதி குறிப்பிட்டு செய்திகள் வருகின்றன.இதனால் சிம்பு ரசிகர்களும் படம் எப்போது வெளியாகும் என வருத்தத்தில் இருந்தனர்.இந்நிலையில் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் இயக்குனர் கௌதம் மேனன் பட ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  'AAA' படத்தில் சிம்புவுடன் மூன்று நாயகிகள்