நீதிமன்ற வளாகத்தில் கைதியை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில், ரோகிணி என்ற இடத்தில் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதி ஒருவரை குறிவைத்து இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.