About Us

சினிமாபேட்டை 2012-ல் செப்டம்பர் 11-இல் தொடங்கினோம்.

சினிமாபேட்டை குறைந்த வருடத்தில் வேகமாக வளர்ந்து வருகிறோம். தினமும் எங்கள் செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கும்.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு, கன்னடா, ஆந்திரா, கேரளா போன்ற தென் மாநிலங்களில் எங்கள் வாசகர்கள் அதிகமாக உள்ளனர். வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கடல் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் வாசகர்கள் நமது இணையத்தில் உள்ள செய்திகளை அதிகமாக படித்து வருகின்றனர்.

எங்களுக்கு இணையம் மட்டும் இல்லாமல் முகபுத்தகம் (பேஸ் புக் ) , இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் நன்றாக செயல்பட்டு வருகிறோம்.