fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

டபுள் கேம் ஆடும் அபிஷேக்.. அப்ப நம்ம காட்டியும் கொடுக்கிறோம் கூ**டியும் கொடுக்கிறோமா பாஸ்.!

abishek biggboss

Videos | வீடியோக்கள்

டபுள் கேம் ஆடும் அபிஷேக்.. அப்ப நம்ம காட்டியும் கொடுக்கிறோம் கூ**டியும் கொடுக்கிறோமா பாஸ்.!

பிக்பாஸ் சீசன் 5 வின் இன்றைக்கான புரோமோ வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் பஞ்சதந்திரம் டாஸ்க் இன்றும் தொடர்கிறது. இந்த ப்ரோமோவிலும் அபிஷேக் மட்டுமே வருகிறார்.

பஞ்சதந்திர நாணயங்களை யாரும் திருடாமல் இருக்க லிவிங் ஏரியாவில் அனைவரும் காவல் காக்கின்றனர். அப்பொழுது அபிஷேக், பவானி மற்றும் மதுமிதாவிடம் வருண் எக்காரணம் கொண்டும் ஹாலுக்கு வரக்கூடாது என்று சொல்கிறார்.

பின்னர் பாத்ரூம் ஏரியாவிற்கு செல்லும் அபிஷேக் அங்கு வருணிடம் உன்னை ஹாலிற்கு விட மாட்டாங்க, கடைசி வரைக்கும் உன்ன விடவே மாட்டாங்க என்று பத்த வைக்கிறார். பின்னர் கிச்சன் ஏரியாவிற்கு வரும் அபிஷேக்கிடம் ஸ்ருதி நீ ஏன் இதில் தலையிடுகிறாய் என்று கேட்கிறார்.

அதற்கு அபிஷேக் என்ன பொருத்தவரை வருணுக்கு இது போகக்கூடாது என்று டெரராக சொல்கிறார். அங்கிருந்து நேராக வருணிடம் சென்று நீ ஹாலை மட்டும் டார்கெட் பண்ணு என்று நல்ல பிள்ளை போல் பேசுகிறார். அடுத்ததாக பவானியிடம் சென்று நான் பேசியே வந்து விடுவேன் என்று வருண் சொன்னதாக சொல்கிறார்.

இந்த ப்ரோமோ முழுவதும் அபிஷேக் வீட்டை சுற்றி சுற்றி வந்து பர்பாமன்ஸ் கொடுக்கிறார். ப்ரோமோவே தலைய சுத்துது  இதுல எபிசோடு எப்படி இருக்குமோ. இதை பார்த்த ரசிகர்கள் அபிஷேக்கை நன்றாக கழுவி ஊற்றுகின்றனர்.

Continue Reading
To Top