fbpx
Connect with us

Cinemapettai

விளம்பரத்திற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்த பிக் பாஸ் அபிராமி.. இப்படியும் ஒரு ஆடையா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விளம்பரத்திற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்த பிக் பாஸ் அபிராமி.. இப்படியும் ஒரு ஆடையா?

பிக்பாஸ் பிரபலமான அபிராமி நேர்கொண்ட பார்வையும் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார். தற்போது விளம்பரப் படத்திற்காக அவர் கொடுத்துள்ள போஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் பச்சை குத்துவதற்கு இடம் இல்லையா என்று  கமெண்ட் செய்து வருகின்றனர். ஓரளவு மார்க்கெட் வரும் சூழ்நிலையில் இதுபோன்ற கவர்ச்சி  புகைப்படத்தால் ரசிகர்களிடமிருந்து தவறான கருத்துக்கள் தான் குவியும்.

ஆனால் விளம்பரம் என்பது ஒரு தொழில் ரீதியாக பார்க்கும்போது இது எந்த ஒரு தவறும் இல்லை.  இதற்கான ரசிகர்கள் இதனை கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள் என்பது அபிராமியின் நம்பிக்கையாக இருக்கலாம்.

abirami-we

abirami-we

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top