பிக் பாஸ் – முகன் அம்மாவிடம் சம்மதம் வாங்கினாரா அபிராமி? வைரலாகும் புகைப்படங்கள்

பிக்பாஸ் பிரபலமான அபிராமி வீட்டினுள் இருக்கும்போது முகன் மீது காதல் கொண்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார்.  அந்த வகையில் அவர் வெளியேறிய பின் தன்னுடைய நேர்கொண்ட பார்வையின் படத்தின் வரவேற்பைப் பார்த்து முடிவை மாற்றிக் கொண்டது போல் தெரிகிறது.

இது ஒரு புறமிருக்க இன்று பிக்பாஸ் வீட்டினுள் முகன் அம்மா மற்றும் தங்கை வந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இவர்கள் பிக்பாஸ் வீட்டினுள்  வருவதற்கு முன்னரே அபிராமியை பார்த்தது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

abirami
abirami
abirami
abirami

Leave a Comment