fbpx
Connect with us

குச்சி ஐசை கடித்து உதட்டை சுழித்து போதை ஏத்தும் அபிராமி.. 39 வயதில் மப்பு ஏத்தும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குச்சி ஐசை கடித்து உதட்டை சுழித்து போதை ஏத்தும் அபிராமி.. 39 வயதில் மப்பு ஏத்தும் புகைப்படம்

அபிராமி நடிப்பில் தமிழில் வெளியான வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம் போன்ற படங்கள் தொடர்ச்சியாக ஹிட் அடிக்க அன்றைய கால இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறினார்.

அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி படம் அபிராமியை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. அந்த படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்தாலும் திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அபிராமி.

ஒரு சில வருடங்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு அறிமுகமான அபிராமி, 36 வயதினிலே, சார்லி சாப்ளின் 2 போன்ற படங்களின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற சார்லி படத்தின் தமிழ் ரீமேக்கான மாறா படத்தில் நடித்துள்ளார் அபிராமி. இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் மாதவன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாறா படத்தின் டிரெய்லரில் அபிராமி குச்சியை ஐசை கடித்து உதட்டை சுழித்து பார்வையிலேயே போதை ஏத்தும் காட்சியின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் செம வைரல் ஆகியுள்ளது.

abirami-maara-cinemapettai

abirami-maara-cinemapettai

Continue Reading
To Top