Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான் லவ் பண்ணா அவன் மூஞ்சி நேரா சொல்லுவேன்.! எவளுக்காவது ப்ராப்ளம் இருக்கா? அடுத்த பிக்பாஸ் வீடியோ
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பமே அமர்க்களமாக போய்க்கொண்டிருக்கிறது. முதலில் பாசமழை பொழிந்த போட்டியாளர்கள் தற்போது ஒவ்வொருவரும் தங்களுடைய சுய முகத்தை காட்டி வருகின்றனர்.
முதலில் அபிராமி கவினை காதல் செய்வது போல் பேசி பின்பு காதல் தோல்வியில் முடிவடைந்தது. அதன் பிறகு அபிராமி விளையாட்டாக முகன்னுடன் விளையாடி அதற்கு மதுமிதா கடும் கண்டனம் தெரிவித்தார்.
தற்போது இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் அபிராமி எங்களுக்குள் ஏதேனும் பிரச்சனை வந்தால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் மற்றவர்கள் யாரும் தலையிட வேண்டாம் எனவும், மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கண்ணை மூடி செல்லுங்கள் எனக் கூறியுள்ளார்.
விஜய் டிவி அபிராமி கோபமாக பேசும் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Promo1#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/eJpqPlOE01
— Vijay Television (@vijaytelevision) July 3, 2019
