தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா இவரை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கிறார்கள்.நடிகை நயன்தாரா கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்துவருகிறார் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த படம் அறம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

Nayanthar as Collector Mathivathani in Aram movie.

தற்பொழுது ஆறாம் திணை என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் கலந்து கொண்டு பேசினார், அதில் பேசிய அவர் பேய் இருகிறதா இல்லையா என கேட்டால் இருக்கிறது என்று தான் சொல்வேன்.

abirami-ramanathan

அமானுஷ்யம் என்றால் அது பேயா இருக்கலாம் இல்லை முனியா இருக்கலாம் ஆனால் ஏதோ ஓன்று இருக்கிறது . மனுஷனால் எதை பார்க்க முடியாதோ அதை பார்க்கவே ஆசைப்படுவான். இல்லை என்றால் நயன்தாரா படத்திற்கு ஏன் இவ்வளவு கூட்டம் வரான்?