கேன்ஸ் விருது 2016 அண்மையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய், உதட்டில் Purple நிறம் லிப்ஸ்டிக் போட்டிருந்தார்.

இதைப் பார்த்த பலர் அவரை சமூக வலைதளங்களில் கலாய்த்து விட்டனர். இந்நிலையில் இதுகுறித்து ஒரு பேட்டியில் அபிஷேக் பச்சனிடம் கேட்டபோது, அவர் மிகவும் அற்புதமாக இருக்கிறார், எப்போதுமே அவர் அற்புதமாக இருப்பார் என்றார்.