fbpx
Connect with us

மாதவன் ரோலில் நடிக்க ரெடியாகும் அபிஷேக் பச்சன் ! வாவ் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் காத்திருக்கு ..

News | செய்திகள்

மாதவன் ரோலில் நடிக்க ரெடியாகும் அபிஷேக் பச்சன் ! வாவ் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் காத்திருக்கு ..

பிரீத் சீசன் 1

மாதவன் வில்லனாக அமித் சாத் ஹீரோவாக நடித்து அமேசான் பிரமைம்மில் ஜனவரி 26 வெளியாகி ஹிட் அடித்தது பிரீத் என்ற வெப் சீரிஸ். மொத்தம் 8 எபிசோடுகள். தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் ஸ்ட்ரீம் செய்தனர்.

மாதவன், அமித் சாத், நீனா குல்கர்னி, சப்னா பப்பி, போன்றவர்கள் நடித்துள்ள இதன் முதல் சீசனை மாயங் சர்மா என்பவர் இயக்கினார். சாமானிய மனிதன் மாதவன் தன் குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்க்காக செய்யும் யுத்த போராட்டம். அதிரடியாக நடக்கும் கொலைகள், அந்த கொலைகாரனை எப்படியவது பிடித்து விட துடிக்கும் போலீஸ் அதிகாரி. இவ்விரண்டு நபர்களுக்குள்ளும் நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான் இந்த சீரிஸ்.

இந்நிலையில் இதன் இரண்டாவது சீசன் தொடங்குவதாக முன்னரே அறிவிப்பு வந்தது. இந்நிலையில் இந்த் சீரிஸ் வாயிலாக தான் டிஜிட்டல் திரையில் நுழைவதாக அபிஷேக் தன ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

breathe sesaon 2

அப்படியெனில் இந்த சீசனில் நெகட்டிவ் ரோலில் அபிஷேக் நடிப்பார். சாத் அதே போலீஸ் வேடத்தில் புதிய குற்றத்தை துப்பு துலக்குவார் என்பது உறுதியாகி உள்ளது.

வாழ்த்துக்களை சொல்லியதோடு மட்டுமன்றி தான் பொறாமை படுவதாகவும் மாதவன் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top