Connect with us
Cinemapettai

Cinemapettai

virumandi-abirami

Tamil Cinema News | சினிமா செய்திகள்

39 வயதில் படு கவர்ச்சியாக இருக்கும் அபிராமி.. அதிர்ச்சியில் புகைப்படத்தை உற்றுப் பார்க்கும் ரசிகர்கள்

அபிராமி நடிப்பில் தமிழில் வெளியான வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம் போன்ற படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதால் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.

அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்தாலும் திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அபிராமி.

kamalinee mukherjee

kamalinee mukherjee

சமீபத்தில் வெளியான மாறா மற்றும் சுல்தான் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாறாத திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதேபோல் சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று ஓரளவு வெற்றி பெற்றது.

 பிரபல சேனல் ஒன்றிற்கு நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கிய அபிராமி படுகவர்ச்சியாக  உடை அணிந்து உள்ள சம்பவம் ரசிகர்களிடம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டும் இல்லாமல் ஒரு சில ரசிகர்கள்  இது  அபிராமி எனவும் ஆச்சரியத்தில் உள்ளனர். அந்த அளவிற்கு முக அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்

Continue Reading
To Top