Connect with us

Cinemapettai

உடம்பை குறைத்த விருமாண்டி நடிகை அபிராமி.! வைரலாகும் புகைப்படங்கள்

abhirami-actress

Cinema News | சினிமா செய்திகள்

உடம்பை குறைத்த விருமாண்டி நடிகை அபிராமி.! வைரலாகும் புகைப்படங்கள்

விருமாண்டி படத்தின் மூலம் மக்கள் மனதில் பெரும் அளவில் இடம் பிடித்தவர் அபிராமி.  அந்த படத்தில் நல்ல நடிப்பை அளித்திருப்பார். பல ரசிகர்கள், விமர்சகர்கள் பெருமளவில் பாராட்டினர்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் சார்லி சாப்ளின் 2. அதற்குப் பின் பட வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் அபிராமி.

தனது உடம்பை குறைத்து வாய்ப்பு தேடி வருகிறார். அவரது தற்போதைய வைரலாகும் புகைப்படங்கள்.

Abhirami

Abhirami

Abhirami

Abhirami

Abhirami

Abhirami

abirami

abirami

abirami

abirami

abirami2

abirami2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top