India | இந்தியா
இந்தியாவின் ஹீரோவானார் அபிநந்தன்.. எல்லையில் வரவேற்க திரண்ட மாபெரும் கூட்டம்
ஒருவழியாக பாகிஸ்தான் அபிநந்தனை இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்தது. இந்த செய்தி கேட்டு இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவின் ஹீரோவானார் அபிநந்தன்
ஒருவழியாக பாகிஸ்தான் அபிநந்தனை இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்தது. இந்த செய்தி கேட்டு இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே கார்கில் போரில் இதே போன்ற ஒருவரை பாகிஸ்தான் விடுதலை செய்தது.
இப்பொழுது அதே மாதிரி இந்திய ராணுவ சண்டையில் பிடிபட்ட அபிநந்தன் வெளியே வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியா பற்றிய செய்தியையும் தராமல் துணிச்சலாக எதிர்கொண்ட அபிநந்தன் இந்தியாவின் ஹீரோவானார்.
அபிநந்தனை வரவேற்க திரண்ட கூட்டம்;
#1. Abhinandan

abhinandan2
#2. Abhinandan

abhinandan2
#3. Abhinandan

abhinandan2
#4. Abhinandan

abhinandan
மேலும் உலக அளவில் ட்ரென்ட் ஆகி இருக்கிறார் அபிநந்தன். #AbhinandanComingBack

abhinandan-release-trending
