Connect with us
Cinemapettai

Cinemapettai

abhinandan-story-as-movie

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அபிநந்தன் கதை சினிமா படமாகிறது.. பிரபல நடிகரின் அதிரடி முடிவு

இந்தியா பாகிஸ்தான் சண்டையின் பொழுது பாகிஸ்தானில் பிடிபட்ட தமிழக ராணுவ வீரர் அபிநந்தன்.

அபிநந்தன் கதை படமாகிறது

இந்தியா பாகிஸ்தான் சண்டையின் பொழுது பாகிஸ்தானில் பிடிபட்ட தமிழக ராணுவ வீரர் அபிநந்தன். பாகிஸ்தான் அதிகாரிகள் பல கேள்விகளைக் கேட்டாலும் சில கேள்விகளுக்கு மட்டுமே அபிநந்தன் பதில் அளித்தார். ஆனால் எந்த விமானத்தில் வந்தீர்கள்? எதற்காக வந்தீர்கள்? என்று கேள்விகளுக்கு எதுவும் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தயாரிக்கும் படம் மேஜர். இந்த படம் இந்திய ராணுவத்தினர் பற்றிய கதையாகும். மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த தாக்குதலை மையமாக வைத்து இந்த படம் தயாரிக்கப்படுகிறது.

மேலும் அபிநந்தன் பாகிஸ்தானிடம் சண்டையிட்டு இந்தியா திரும்பிய விஷயங்களையும் இந்த படத்தில் இணைக்க இருக்கிறார்களாம். மேலும் அபிநந்தன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் நடிப்பார் என கூறுகிறார்கள். அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும்வரை பொறுத்திருப்போம்.

major-movie

major-movie

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top