Connect with us
Cinemapettai

Cinemapettai

Wing-Commander-Abhinandan

India | இந்தியா

அபிநந்தனின் அசாத்திய தைரியம்.. ஆச்சரியப்பட்ட பாகிஸ்தான்

இந்தியா பாகிஸ்தான் சண்டையின் பொழுது பாகிஸ்தானில் பிடிபட்ட தமிழக ராணுவ வீரர் அபிநந்தன் பிடிபட்டார்.  

அபிநந்தனின் அசாத்திய தைரியம்.

இந்தியா பாகிஸ்தான் சண்டையின் பொழுது பாகிஸ்தானில் பிடிபட்ட தமிழக ராணுவ வீரர் அபிநந்தன் பிடிபட்டார்.  பாகிஸ்தான் அதிகாரிகள் அவருடன் விசாரணை நடத்தும் பொழுது பல கேள்விகளை கேட்டனர்.

பல கேள்விகளைக் கேட்டாலும் சில கேள்விகளுக்கு மட்டுமே அபிநந்தன் பதில் அளித்தார். ஆனால் எந்த விமானத்தில் வந்தீர்கள் ? விமானத்தின் பெயர் என்ன? எதற்காக வந்தீர்கள்? என்று கேள்விகளுக்கு எதுவும் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

நேரடியாக பாகிஸ்தானில் பிடிபட்டாலும் அவர்கள் சுற்றி நிறைய அதிகாரிகள் இருந்தும் பயப்படாமல் சில முக்கிய கேள்விகளுக்கு  உயிர் போனாலும் பரவாயில்லை என பதிலளிக்க மறுத்துவிட்டார்.

ஒரு வழியாக பல உலக நாடுகளின் அறிவுறுத்தலின் படி பாகிஸ்தான் இன்று அபிநந்தனை விடுதலை செய்து வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைகிறது.

இதிலும் சிலர் அரசியல் செய்து வருகின்றனர்  இந்து பத்திரிகையில் பிடிபடும்போது  தமிழக விமானி என்றும் விடுதலை செய்யும் பொழுது இந்திய விமானி என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

யாருடைய தூண்டுதலின் பெயரில் இவர்கள் எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் இன்று வரும் அபிநந்தனுக்கு பெரும் பாராட்டுகள் குவியும்.

abinandan-indian-army-pilot

abinandan-indian-army-pilot

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top