Connect with us

Cinemapettai

ஹர்திக் பாண்டியாவிடம் நிறைய தப்பு உள்ளது பாகிஸ்தான் வீரர் சர்ச்சை பேச்சு.!

ind-pak

Sports | விளையாட்டு

ஹர்திக் பாண்டியாவிடம் நிறைய தப்பு உள்ளது பாகிஸ்தான் வீரர் சர்ச்சை பேச்சு.!

இந்தியாவின் சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்பவர் ஹர்திக் பாண்டியா.  அவரிடம் உடல் சமநிலையிலும் பந்தை அடித்து ஆடும் பொழுது அவளுடைய கால்கள் நகர்வதுலும்  பிழை உள்ளதாக அப்துல் ரசாக் கூறுகிறார்.

மேலும் இந்தியா அனுமதித்தால் அவருக்கு கோச்சிங் கொடுத்து சிறந்த ஆல் ரவுண்டராக மாற்றுவதற்கு நான் தயாராக உள்ளேன் என்று டுவிட் செய்துள்ளார்.

இதனை இந்திய ரசிகர்கள்  கிண்டல் அடிக்கும் விதமாக பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் இருக்கிறார்கள் நீங்கள் அவர்களுக்கு கோச்சிங் செய்யலாமே ஏன் அதை விட்டுவிட்டு இந்தியா பக்கம் வருகிறீர்கள் என்று விமர்சித்துள்ளனர்.

எது எப்படியோ  அப்துல் ரசாக் அவர்கள் இந்தியாவிற்கு கோச்சராக வருவதற்கு பிசிசிஐ இடம் மறைமுகமாக விண்ணப்பித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் போட்டியே நடைபெறாத இந்த சமயத்தில் இவருடைய இந்த பேச்சு ரசிகர்களிடையே நகைச்சுவை உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top