fbpx
Connect with us

பிரபல கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் மரணம்

kavikko abdudl rahman

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் மரணம்

தமிழகத்தின் மிகச்சிறந்த கவிஞர்களில் அப்துல் ரகுமானும் ஒருவர். இவர் பால் வீதி, பித்தன், சுட்டு விரல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

மேலும், இவர் கலைஞர் விருது, கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது என பல விருதுகளை வாங்கியுள்ளார்.

அப்துல் ரகுமான் இன்று காலை உடல்நிலை முடியாமல் இறந்துள்ளார், இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top