Connect with us

Cinemapettai

ஆர்யாவின் முதல் காதலி அபர்னதி பிரபல நடிகருடன் உதட்டோடு உதடு முத்த காட்சி.. அவர்கிட்ட மாட்டுனா உறிஞ்சி எடுத்துடுவாறே!

abarnathi-arya-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆர்யாவின் முதல் காதலி அபர்னதி பிரபல நடிகருடன் உதட்டோடு உதடு முத்த காட்சி.. அவர்கிட்ட மாட்டுனா உறிஞ்சி எடுத்துடுவாறே!

பேஷன் டிசைனராக அறிமுகமாகி, சின்னத்திரையில் வலம் வந்தவர் அபர்ணதி. இவருக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது, அவருக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கலர்ஸ் டிவியின் பிரபல நிகழ்ச்சியான எங்க வீட்டு மாப்பிள்ளையில் ஆர்யாவை நிகழ்ச்சி என்று தெரியாமல் உண்மையாகவே காதலித்து சர்ச்சையில் சிக்கியவர்.

ஆர்யாவிற்கு திருமணம் முடிந்த பின்பும் நான் தான் அவரை முதலில் காதலித்தேன், அவருக்கு நான் தான் முதல் மனைவி என்றெல்லாம் கூறிக் கொண்டிருந்தார்.

ஒருதலைபட்சமாக காதலித்த அபர்னதிக்கு ஆர்யா டாட்டா கூறிவிட்டார். இதனால் மனமுடைந்து போனார் அபர்ணதி. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது.

அதற்கு பின்னர் தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் உடன் அபர்ணதி ஜோடி சேர்ந்துள்ளார். இந்த படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர் போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

வசந்தபாலன் வெயில், அங்காடித்தெரு போன்ற மிகப்பெரிய ஹிட் படங்களின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜி வி பிரகாஷ், அபர்ணதி ஜோடி சேர்ந்து ஜெயில் என்ற படத்தில் நடித்து உள்ளனர்.

இந்த படத்தில் ஜி வி பிரகாஷினுடன் லிப் லாக் காட்சியில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதனை அவரிடம் கேட்டதற்கு ஆமாம் என்று ஒப்புக் கொண்டுள்ளாராம்.

ஆனால் முத்தக் காட்சிகள் அந்த அளவிற்கு ஆபாசமும் இருக்காது என்றும் ரசிக்கும்படியாக இருக்கும் என்றும் பஞ்சாயத்து செய்துள்ளாராம் அபர்ணதி. இதனைக் கேட்டு அவரது ரசிகர்கள் மிகவும் சாக்காக்கி விட்டனர். இதற்கெல்லாம் ஒரு பஞ்சாயத்து என்று கலாய்த்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

To Top