Connect with us
Cinemapettai

Cinemapettai

arya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆர்யா காதலித்து ஏமாற்றிய நடிகை.. புருஷனாக நினைத்து தன் பெயருடன் சேர்த்து பதிலடி

கடந்த 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் மிகப்பிரபலமான நிகழ்ச்சியாக தமிழ் மக்களின் மத்தியில் ஒளிபரப்பானது எங்க வீட்டு மாப்பிள்ளை.

நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் நிகழ்ச்சியாக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல பெண்கள் பங்கு பெற்று பிரபலம் அடைந்தனர்.

அந்தவகையில் ஹோம்லி கேர்ள்லாக தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் அபர்ணதி. சக போட்டியாளர்கள் இடமிருந்து வெறுப்பை பெற்ற அபர்ணதி  சமீபத்தில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை   பெற்றார்.

ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ‘ஜெயில்’ படத்தில் நடித்துள்ளார் அபர்ணதி. அபர்ணதி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு படு கவர்ச்சியான உடையில் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளார் .

மேலும் இவர் ‘ஜெயில்’ படத்தில் ஜீவி பிரகாஷ் உடன் ஒரு முத்தக்காட்சியில் நடித்துள்ளதாக தகவல் கசிந்தது. அதைப்பற்றி அபர்ணதி அந்த அளவிற்கு மோசமானதாக அந்த காட்சி இருக்காது என்று கூறியிருந்தார்.

abarnathi-insta

abarnathi-insta

ஆர்யா மீது கொண்ட அதீத காதலால் தனது பெயருக்குப் பின்னால் ‘6ya’ என்ற பெயரைக் கூட இன்னமும் சமூகவலைத்தளங்களில் வைத்துருகிறாராம் அபர்ணதி.

இதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக்காகிப் போய் உள்ளனர், அவருக்கு குழந்தையை பிறக்க போது, இன்னுமா மடியில் தூக்கி வைத்துக் கொஞ்சுவேங்க என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Continue Reading
To Top