அஜித் எப்போதும் தன் ரசிகர்களின் விருப்பப்படியே நடந்துக்கொள்வார். இந்நிலையில் சமீபத்தில் யு-டியூப் சேனலில் சாலையோரத்தில் வாழும் அன்றாட சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் ஒருவரை பேட்டியெடுத்துள்ளனர்.

இதில் அவர் தான் அஜித் ரசிகர் என்றும், அஜித் சாரை எப்படியாவது பார்க்க வேண்டும், அவருடன் நின்று ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது, இதை கண்டு அஜித் அவரை நேரில் அழைத்து பார்ப்பாரா? என பொறுத்திருந்து பார்ப்போம்.