ஹிப் ஹாப் ஆதியின் படத்தில் காதலியாக நடித்து நம் தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார் இளம் நடிகை ஆத்மிக்கா. சினிமா பின்னணி இல்லாத குடும்பம். கோயம்புத்தூரை சேர்ந்தவர். கல்லூரியில் படிக்கும் பொழுது குறும்படம், மாடெலிங் என்று இருந்தவர். ஆதியின் பட வாய்ப்பு வந்தது, ஓகே சொல்லிவிட்டார். அதன் பின் நீண்ட இடைவெளி விடுத்தது , நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தார். அடுத்ததாக டி 16 படப்புகழ் கார்த்திக் நரேனின் நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார். படமும் ரிலீசுக்கு ரெடி ஆகி உள்ளது.

TWITTER PHOTO

Aathmika

இந்நிலையில் இன்று ட்விட்டரில் இந்த புகைப்படத்தை அப்லோட் செய்தார். இந்த ஒற்றை போட்டோவால் ட்ரெண்டிங்கில் உள்ளார் இவர்.