Connect with us
boomerang-movie

மீம்ஸ்க்கு பதிலடி கொடுத்த ஆத்மிகா.! அப்படி என்ன மீம்ஸ்

Aathmika-Latest-Photo

News | செய்திகள்

மீம்ஸ்க்கு பதிலடி கொடுத்த ஆத்மிகா.! அப்படி என்ன மீம்ஸ்

நடிகை ஆத்மிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் இவர் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார், இந்த நிலையில் இவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் உலக மகளிர் தினம் முடிவடைந்தது இதற்கு பல பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக் கூறினார்கள், இந்த நிலையில் ஆத்மிகாவின் புகைப்படத்தோடு ஆண் நடிகர்களின் புகைப்படத்தை ஒப்பிட்டு மீம்ஸ் கிரியேட்டர்கள் வாழ்த்துக்கள் கூறி இருந்தார்கள்.

இந்த மீம்ஸ் ஆத்மிகா பார்வைக்கு போக இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் அவர் கூறியதாவது இதுபோலவே அசிங்கமான சிந்தனையோடுதான் நீ சிறுவயதிலிருந்து வளர்ந்து இருக்கிறாய் என்பதை நினைத்து நான் வேதனைப்படுகிறேன் கடவுள் எங்களை படைத்தது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறோம்.

aathmika

aathmika

அதேபோல் ஆண்களிடம் நாங்கள் எப்பொழுதும் அழகை பார்ப்பதில்லை, உங்களுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள் என கூறியுள்ளார் இந்த பதிவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top