Connect with us

Cinemapettai

மீசைய முறுக்கு ஆத்மிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. செம்ம அழகு!

aathmika

Cinema News | சினிமா செய்திகள்

மீசைய முறுக்கு ஆத்மிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. செம்ம அழகு!

நடிகை ஆத்மிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார், இந்த நிலையில் இவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இது மட்டுமல்லாமல் தமிழில் ‘காட்டேரி’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது நரகாசுரன் என்ற படத்தில் அரவிந்த சாமியுடன் ஆத்மிகா நடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளிவர உள்ளது.

ஆத்மிகா தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

aathmika

aathmika

aathmika

aathmika

aathmika

aathmika

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top