Photos | புகைப்படங்கள்
மீசைய முறுக்கு ஆத்மிகாவை குறுகுறுவென பார்க்கும் ரசிகர்கள்.. செம்ம அழகு! லேட்டஸ்ட் புகைப்படங்கள்
நடிகை ஆத்மிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார், இந்த நிலையில் இவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

aathmikaa
இது மட்டுமல்லாமல் தமிழில் ‘காட்டேரி’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது நரகாசுரன் என்ற படத்தில் அரவிந்த சாமியுடன் ஆத்மிகா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது.

aathmikaa
ஆத்மிகா தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

aathmikaa
புத்தாண்டு தின சிறப்பாக தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்டித்தார். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் படு வைரலாக பரவி வந்தது.

aathmikaa

aathmikaa
