Connect with us

Cinemapettai

சிவப்பு புடவையில் கண்ணிமைக்காமல் பார்க்கும் ரசிகர்கள்.. மீசைய முறுக்கு ஆத்மிகா புகைப்படங்கள்

aathmika

Photos | புகைப்படங்கள்

சிவப்பு புடவையில் கண்ணிமைக்காமல் பார்க்கும் ரசிகர்கள்.. மீசைய முறுக்கு ஆத்மிகா புகைப்படங்கள்

நடிகை ஆத்மிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார், இந்த நிலையில் இவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இது மட்டுமல்லாமல் தமிழில் ‘காட்டேரி’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது நரகாசுரன் என்ற படத்தில் அரவிந்த சாமியுடன் ஆத்மிகா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது.

ஆத்மிகா தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்து வருகிறார். சிவப்பு புடவையில் அட்டகாசமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஆத்மீகா புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.

aathmika

aathmika

aathmika

aathmika

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top