Tamil Cinema News | சினிமா செய்திகள்
குடி கும்மாளம் இருந்தால் கூப்பிடுங்கள் வருகிறேன்.. பொம்பளை பிரகாஷ்ராஜ் அதிரடி பேச்சு
டூ லெட் படத்தில் டெரர் வீட்டுக்கார அம்மா வேடத்தில் நடித்து புகழ் பெற்றார் ஆதிரா. அதற்கு அதற்கு முன் ஏற்கனவே நவீன் இயக்கத்தில் மூடர்கூடம் படத்தில் நல்ல நடிகை என பெயர் பெற்றவர் ஆதிரா பாண்டி லட்சுமி.
பொம்பளை பிரகாஷ்ராஜ் அதிரடி பேச்சு
டூ லெட் படத்தில் டெரர் வீட்டுக்கார அம்மா வேடத்தில் நடித்து புகழ் பெற்றார். அதற்கு அதற்கு முன் ஏற்கனவே நவீன் இயக்கத்தில் மூடர்கூடம் படத்தில் நல்ல நடிகை என பெயர் பெற்றவர் ஆதிரா பாண்டி லட்சுமி.
விபத்தில் ஆதிரா கூறுவது;
“நடிப்புன்னு வந்துட்டா கண்டிப்பா வெரைட்டியான கேரக்டர்கள் பண்ணனும். சொல்லப்போனா பொம்பளை பிரகாஷ்ராஜ்ன்னு தமிழ்சினிமாவுல பேர் வாங்கணும்னு ஆசை. ஏற்கனவே ‘ஒரு குப்பைக்கதை’ படத்துல தண்ணி அடிக்கிற கேரக்டர்ல நடிச்சிருக்கேன்.
இனியும் அப்படி சரக்கடிக்கிற தம் அடிக்கிற கேரக்டர்ல நடிக்க டைரக்டர்கள் கூப்பிட்டா கண்டிப்பா உற்சாகமா நடிப்பேன்’ என்கிறார் ஆதிரா”.
