Connect with us
Cinemapettai

Cinemapettai

“ஆத்தாடி என்ன உடம்பு” – ஹிப் ஹாப் ஆதியின் “நட்பே துணை” பட பாடல் மேக்கிங் வீடியோ வெளியானது.

Videos | வீடியோக்கள்

“ஆத்தாடி என்ன உடம்பு” – ஹிப் ஹாப் ஆதியின் “நட்பே துணை” பட பாடல் மேக்கிங் வீடியோ வெளியானது.

மீசையை முறுக்கு வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி அவர்களின் பாணரில் ஆதி நடிக்கும் படம் நட்பே துணை

நட்பே துணை படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார். இப்படம் ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி, காதல், காமெடி என எடுக்கப்பட்டுள்ளது. ஆதி ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார்.

ஆதி இசையமைக்கும் இந்த படத்திற்கு, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு மூன்றாவது சிங்கிள் பாடல் “ஆத்தாடி என்ன உடம்பு” லிரிகள் வெளியானது.

HIP HOP THAMIZHA AATHI

இந்நிலையில் இப்பாடல் திரைக்கு பின்னால் எவ்வாறு உருவானது என்பதனை விளக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top