fbpx
Connect with us

Cinemapettai

அஜித்தின் “ஆசை”, விஜய்யின் “லவ் டுடே” படத்தில் நடித்த சுவலட்சுமி என்ன ஆனார்.! இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா?

suvalakshmi

News | செய்திகள்

அஜித்தின் “ஆசை”, விஜய்யின் “லவ் டுடே” படத்தில் நடித்த சுவலட்சுமி என்ன ஆனார்.! இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா?

நடிகை சுபலட்சுமி ஒரு காலத்தில் தமிழில் நடிகையாக வலம் வந்தவர் இவர் 1995 ஆண்டு அஜித் நடித்த ஆசை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இதனை தொடர்ந்து விஜயுடன் லவ் டுடே, கோகுலத்தில் சீதை என தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார்.

aasai

aasai

ஒரு சில காலக்கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்பு குறைந்தது அதனால் சீரியல் பக்கம் திரும்பினார் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சூலம் என்ற சீரியலில் நடித்தார் அதன் பின்  இவருக்கு 2003 ஆம் ஆண்டு நதிக்கரையிலே என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இதுதான் அவரின் கடைசி திரைப்படம்.

அவர் பின்  திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார், ஆனால் திருமணத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை, பட வாய்ப்புகள் வந்தாலும் அதனை மறுத்தார், சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் இவரை நடிக்க வைக்க இயக்குனர் பல முயற்சிகளைச் செய்தார் ஆனால் அவர் முடியாது என ஆணித்தனமாக அடித்து கூறிவிட்டார்.

எனவே தற்போது தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் கலிபோனியாவில் குடும்ப வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.

Suvalakshmi

Suvalakshmi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top