Connect with us

ஆரி நடிப்பில் தமிழில் ஒரு ஏலியன் படம். “எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்” ட்ரைலர்

Videos | வீடியோக்கள்

ஆரி நடிப்பில் தமிழில் ஒரு ஏலியன் படம். “எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்” ட்ரைலர்

ராவுத்தர் பிலிம்ஸ் நீண்ட இடைவெளிக்கு பின் தயாரிக்கும் படம் பவர் ப்ளே எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான். ஆரி ஹீரோ. ஷாஷி ஹீரோயின். பகவதி பெருமாள், `கலக்கப் போவது யாரு` புகழ் ஷரத், பழநி, நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் கவிராஜ் இயக்குகிறார். ஒளிப்பதிவாளராக லக்ஷ்மன், கலை இயக்குனராக சேகர், படத்தொகுப்பாளராக கௌதம் ரவிச்சந்திரன் பணிபுரிய; கார்த்திக் ஆச்சாரியா இசையமைக்கிறார்.

சயின்ஸ் பிக்ஷனில்  எடுக்கப்படும் இப்படத்தின் ட்ரைலர்.

 

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top