Connect with us

Cinemapettai

டாக்டர் + ரவுடி – பிக் பாஸ் ஆரவின் “மார்க்கெட் ராஜா MBBS ” டீஸர்.

Videos | வீடியோக்கள்

டாக்டர் + ரவுடி – பிக் பாஸ் ஆரவின் “மார்க்கெட் ராஜா MBBS ” டீஸர்.

சுரபி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் எஸ் மோகன் இந்த மார்க்கெட் ராஜா MBBS படத்தை தயாரித்துள்ளார். கமெர்ஷியல் இயக்குனர் சரண் தான் இப்படத்தை இயக்குகிறார். ஆரவ் மகனாகவும், அவரின் அம்மா சுந்தரி பாய் நார்த் மெட்ராஸ் லேடி டான் ரோலில் ராதிகா சரத்குமார் நடிக்கின்றனர். காவியா தாப்பர் என்பவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

கமலின் வசூல் ராஜா போலவே இதுவும் முழுக்க முழுக்க காமெடி கதை மற்றும், ரவுடி சந்திக்கும் பிரச்னையை மையப்படுத்தி நகருமாம்.

நேற்று முன்தினம் இப்படத்தின் டீஸர் வெளியானது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top