பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் ஓவியாவும் ஒருவர், ஓவியா ஆரவ் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலிக்க ஆரம்பித்தார்கள் ஆனால் ஒரு கால கட்டத்தில் இருவரும் ஓன்று சேராமல் பிரிந்துவிட்டார்கள், சமீபத்தில் கூட இருவரும் ஓன்று சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைபடம் வைரலானது.

மேலும் இவர்கள் வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஓன்று வைரலாகி பரவியது அந்த புகைப்படத்தில் இருவரும் நெருக்கமாக இருந்ததால் பலர் அவர்களை கேள்விகேட்டார்கள் அதற்கு அவர்கள் நாங்கள் இருவரும் நண்பர்கள்,நண்பர்களுடன் செல்லும்பொழுது எடுத்த புகைபடம் என கூறினார்கள்.

மேலும் தற்பொழுது இது குறித்து வீடியோ ஓன்று வெளியாகியுள்ளது அந்த வீடியோவில் ஆரவுடன் ஒரு பெண் இருக்கிறார் அதுவும் ஒவியாபோல் இருக்கிறார் அவர்களை ஒருவர் வீடியோ எடுக்கிறார் அதற்க்கு ஆரவ் வீடியோ எடுக்காதிர்கள் என கூற அந்த பெண் ஆரவ் பின்னாடி ஒளிந்துகொள்கிறார்.