Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீங்க சுய இன்**ம் செய்வீர்களா எனக் கேட்ட ரசிகர்.. பதிலடி கொடுத்து பதற விட்ட நடிகை
ஆஞ்சல் அகர்வால் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி மற்றும் பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.
பல நடிகைகள் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க தயங்கி யாரும் பதிலளிக்காமல் இருப்பார்கள். ஆனால் ஆஞ்சல் அகர்வால் ரசிகர் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு செய்து வருவது வழக்கம்.
இன்ஸ்டாகிராமில் இருந்த அஞ்சல் அகர்வாலுக்கு ரசிகர் ஒரு கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அது என்ன கேள்வி என்பதால் நீங்கள் சுயம் இன்பம் செய்வீர்களா என கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாமல் கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு நாகரிகமாக ஆஞ்சல் அகர்வால் உங்களை மாதிரி ஆண்கள் இந்த சமுதாயத்தில் இருந்தால் பெண்கள் இந்த மாதிரியான செயல்களில் தான் ஈடுபட முடியும் என அவருக்கு தக்க பாடம் புகட்டும் படி பதில் அளித்துள்ளார்.

aanchal agrawal
மேலும் அந்த பதிலை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்து சில ரசிகர்கள் தற்போது ஆஞ்சல் அகர்வாலுக்கு பாராட்டு தெரிவித்தது மட்டுமில்லாமல் நாகரீகம் இல்லாமல் கேள்வி கேட்ட அந்த ரசிகரை பற்றி திட்டித் தீர்த்து வருகின்றனர்.

agarwal
