Connect with us

Cinemapettai

ஆளவந்தான் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தான் தெரியுமா.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆளவந்தான் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தான் தெரியுமா.!

ஆளவந்தான் திரைப்படம் 2001 ல் வெளியாகிய திரைப்படம் இந்த படத்தில் கமல் மற்றும் மனிஷா கொய்ராலா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள், மேலு இந்த படத்தை அப்ஹெ என ஹிந்தியிலும் மொழி பெயர்த்து ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படம்.

ஆளவந்தான் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார் தாணு படத்தை பிரமாண்டமாக தயரிந்திருந்தார் இந்த படத்தில் முதலில் ரவீனா டாண்டன் கதாபாத்திரத்தில் சிம்ரன் தான் நடிக்க இருந்தார் அதே போல் மனிஷா கொய்ராலா கதாபாத்திரத்தில் ராணி முகர்ஜி தான் நடிக்க இருந்தார்.

ஆனால் சில கால் சீட் காரணமாக இந்த படத்தில் இருந்து இருவருமே விலகியதாக கூறபடுகிறது ஆளவந்தான் திரைப்படம் அந்த நேரத்தில் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கபட்ட திரைப்படம் எனபது குரிபிடதக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top