fbpx
Connect with us

கிரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் அதிக நாட்கள் ஓடிய அஜித் படம் எது தெரியுமா ?

ajith57

News | செய்திகள்

கிரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் அதிக நாட்கள் ஓடிய அஜித் படம் எது தெரியுமா ?

தல அஜித்

பொங்கல் ஸ்பெஷலாக ரிலீசான விஸ்வாசம் முத்து ஹிட் அடித்துள்ளது. ரசிகர் தொடங்கி, விநியோகிஸ்தர், திரைஅரங்க உரிமையாளர் வரை அனைவரும் ஹாப்பி தான். கடந்த சில வருடங்களில் ரிலீசான அஜித் படங்களிலேயே, இது தான் சூப்பர் ஒபெநிங் ஆக அமைந்துள்ளது என்ற கருத்தும் நிலவி வருகின்றது. மேலும் நாளொரு லட்சமும், பொழுதொரு கோடியாக படத்தின் வசூல் பற்றி பாக்ஸ் ஆபிஸ் வசூல் தகவல் அதிகரித்துக்கொண்டே போகிறது.

chrompet vetri

இந்நிலையில் க்ரோம்பேட் வெற்றி உரிமையாளர் ராகேஷ் கெளதம் தன் ட்விட்டரில் அதிக நாட்களை ஓடிய அஜித் படம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.

ajith kathal kottai

ajith kathal kottai

காதல் கோட்டை படம் தானம் அது. சுமாரான துவக்கமாக ஆரம்பித்து கிட்டத்தட்ட 105 நாட்கள் ஹவுஸ் புல்லாக ஓடியதால் இப்படம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top