‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ஆண்டவன் கட்டளை. இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  தாலிக்கு தங்கம் : ஒரு லட்சம் விண்ணப்பங்கள் தேக்கம்!

இப்படத்துக்கு சென்சாரில் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதைதொடர்ந்து படம் வரும் செப்டம்பர் 23-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  நன்றி சொன்ன பாலிவுட் சூப்பர்ஸ்டார். மகிழ்ச்சியில் யோகி பாபு.

தொடர்ந்து வித்தியாசமான வேடங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி, இப்படத்தில் வெளிநாட்டுக்கு செல்ல விரும்பும் கிராமத்து இளைஞராக நடித்துள்ளாராம்.