சமீபகாலமாக நான் அரசியலுக்கு வரபோகிறேன் என பல பேர் அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்கள், அந்த லிஸ்டில் ரஜினி, கமல் ஹாசனை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜியும், ஜூலியும் அறிவித்தார்கள் இதற்க்கு சில ரசிகர்கள் இது எந்த படத்தின் அறிவிப்பு என கேட்டார்கள்.

ஆர்.ஜே. பாலாஜி அண்மையில் அரசியலில் களமிறங்குவதாக தகவல் வெளியாகின. இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியின் போது இதை பற்றி அறிவிக்கப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.

தற்போது அவர் பதிவின் படி, இவர் அரசியல் சார்ந்த படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான பர்ஸ்ட் லுக்கும் வெளிவந்துள்ளது. பிரபு இயக்கத்தில் பிரியா ஆனந்த் இப்படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வீடியோவில் A to Z மறைந்திருக்கும் அரசியல் விஷயங்களை ஆர் ஜே பாலாஜி கூறியுள்ளார் இதோ வீடியோ.!