India | இந்தியா
ஏ.டி.எம்-மில் உள்ள பணத்தை கடித்துக்குதறிய எலி.. எவ்வளவு ரூபாய் நஷ்டம் தெரியுமா?
சமீபத்தில் அசாம் மாநிலத்திலுள்ள ஒரு ஏ.டி.எம் மையத்தில் எலி ஒன்று பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணத் தாள்களை கடித்து குதறி இறந்துகிடந்த சம்பவம் கேட்பதற்கு கேலியாக இருந்தாலும் மக்களிடையே சிறிது அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
எலி ஒன்று அடிக்கடி அந்த ஏ.டி.எம் மெஷினுக்குள் செல்வதும் வெளியே வருவதும் போன்ற செயல்களை அடிக்கடி செய்து வந்துள்ளது. இதனை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் இல்லைதான். பொதுவாகவே வீட்டிற்குள் எலிகள் வந்துவிட்டால் அதன் தொல்லைகள் தாங்க முடியாது. தேவையில்லாதவற்றை எல்லாம் கடித்துக் குதறி நாசம் பண்ணுவது தான் அதன் வேலை.
அதே மாதிரி செயல் ஒன்று ஏ.டி.எம் மையத்தில் நடந்துள்ளது என்பது தான் அதிர்ச்சிகரமான விஷயம். சுமார் 18 டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 12 லட்சத்து 77 ஆயிரம் ஆகும். இதனை அறிந்த வங்கி நிறுவனம் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
எலியின் இந்த செயலால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதேபோன்று நிகழாமல் இருக்க ஒவ்வொரு ஏடிஎம் மையத்திலும் எலி பிடிக்கும் பொருள் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எஸ்.ஜே. சூர்யா சார் பண்ண வேலை.. அன்னைக்கே அடிச்சு குழம்பு வச்சு இருந்தா இன்னைக்கு எப்படி நடந்து இருக்குமா..

rat-money

rat-money-01
